Opposition to passage

img

முத்தலாக் மசோதா நிறைவேற்றம் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதாக கூறி இரட்டை வேடத்துடன் முஸ்லிம் சமூகத்தின் மீது கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிடும் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு கருவியாக முத்தலாக் தடுப்பு மசோதாவை மக்களவையில் பாஜக அரசு வியாழனன்று கொண்டு வந்து நிறைவேற்றியது